மும்பை: இன்று தனது 67 வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டிய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உடல்நலக் குறைவால் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.