ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் இரயிலைப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.