சந்திரகோட்: ஜம்மு- காஷ்மீரில் சீனாப் நதியின் மீது இந்தியா கட்டியுள்ள பக்ளிஹார் அணை, பாகிஸ்தானுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள சிந்து நதி நீர் பங்கீட்டு உடன்படிக்கைக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.