டெல்லி: ஜம்மு- காஷ்மீர் மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தலை அடுத்த மாதம் 3 முதல் 4 கட்டங்களாக நடத்தி முடிக்கத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.