புதுடெல்லி: நாடு முழுவதும் மின்னணு மணியார்டர் சேவை இன்று துவங்கப்பட்டது. நாட்டில் உள்ள 2,500 அஞ்சல் அலுவலகங்களில் இந்த சேவை இன்றே துவக்கப்பட்டது.