ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.