ஹைதராபாத்: தனித் தெலுங்கானா விடயத்தில் காங்கிரஸ் அளித்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், இந்த விடயத்தை அரசியல் ஆதாயத்திற்காகவே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது என்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாற்றினார்.