புது டெல்லி: இந்தியாவும், அமெரிக்காவும் பின்விளைவைப் பற்றி சிந்திக்காமல் அவசரகதியில் மேற்கொண்ட முடிவுதான் அணு சக்தி ஒப்பந்தம். இதனால் இந்தியாவிற்கு வீண் செலவுதான் ஏற்படப் போகிறது என்று இடதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.