புது டெல்லி: அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசிற்குத் தோல்வியே கிடைத்துள்ளது. இதை வரலாறு நிரூபிக்கும் என்று பா.ஜ.க. கூறியுள்ளது.