ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ்- இ முகமது இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.