ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டுப் படையினரின் சூட்டாதரவுடன் நமது எல்லைக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த மோதலில் நமது படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.