புவனேஸ்வர்: ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு எதிரான கலவரங்களின் போது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டது தொடர்பாக வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.