புது டெல்லி: நமது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு எல்லாத் தகவல்களும் சென்றடையும் வகையில் கம்ப்யூட்டர், வயர்லெஸ் இணைப்புடன் கூடிய 18,000 பொதுச் சேவை மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது.