ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்றிரவு நடந்த மோதலில் ஹர்கத்- உல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், வெடிக்கத் தயார் நிலையில் உள்ள கையெறி குண்டுடன் மற்றொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டும் உள்ளார்.