பெங்களூரு: நிலவிற்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் முதல் கனவுத் திட்டம்- சந்திராயன்-1 விண்கலம் அக்டோர் 22 இல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.