புது டெல்லி: சேனாப் ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவை இந்தியா குறைத்து விட்டதென்று பாகிஸ்தான் குற்றம்சாற்றி உள்ள நிலையில், அந்தச் சிக்கல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான மற்ற நீர்ப் பங்கீட்டு விவகாரங்கள் தொடர்பாக இந்த மாத இறுதியில் பேச்சு நடத்தப்பட உள்ளது.