புது டெல்லி: வன விலங்குகள், தாவர வகைகள் போன்ற வன வளங்களை பாதுகாக்க சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும், பங்கும் அவசியம் என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.