கெளகாத்தி: வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் போடோஸ் இனத்தவருக்கும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவர்களுக்கும் இடையிலான கலவரம் தொடர்கிறது. கலவரத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.