ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஆயுதமேந்திப் போராடும் அனைவரும் பயங்கரவாதிகள் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கூறியுள்ளதைக் வன்மையாகக் கண்டித்துள்ள பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள், அவருக்குக் காஷ்மீரின் வரலாறு தெரியாது என்று குற்றம்சாற்றியுள்ளனர்.