ஜம்மு: காஷ்மீரில் லஷ்கர்- இ தயீபா இயக்கத்தின் முக்கியத் தளபதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்தனர்.