புது டெல்லி: கர்நாடகத்தில் கிறித்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையில், மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அமைதியும் இயல்பு நிலையும் திரும்புவதை உடனடியாக உறுதி செய்யுமாறும் அம்மாநில அரசை மத்திய அரசு எச்சரித்துள்ளது.