புது டெல்லி: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.