புது டெல்லி: உழைக்கும் பத்திரிகையாளர்கள், பத்திரிகைகளில் பணிபுரியும் பிற பணியாளர்களின் அடிப்படை சம்பளத்தை 30 சதவிகிதம் தற்காலிகமாக கூட்டுவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.