பம்லா (இந்திய-சீன எல்லை): ராணுவத் துறையில் இருநாடுகளும் மேற்கொள்ளும் கூட்டு நடவடிக்கையில் ஒருபகுதியாக இந்திய-சீன ராணுவ உயரதிகாரிகள் அருணாச்சலப் பிரதேசத்தின் பம்லா (Bum La) பகுதியில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி சந்திப்பு நடத்தியுள்ளனர்.