மங்களூர்: கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக புலனாய்வு செய்து வரும் காவல்துறையினர் இன்று அதிகாலை கர்நாடக மாநிலம் மங்களூரில் 4 தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளனர்.