கொல்கட்டா : மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நிறுவ திட்டமிடப்பட்டிருந்து தங்களது ‘நானோ’ குறைந்த விலை கார் திட்டத்தை விலக்கிக் கொள்வதாக டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார்.