புது டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகைக்கான உச்சவரம்பு ரூ.2,500இல் இருந்து ரூ.3,500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 1.4.2006 முதல் அமல்படுத்தப்படுகிறது. மத்திய அமைச்சரவைக் குழு இன்று இதற்கான ஒப்புதலை அளித்தது.