புது டெல்லி: ரயில்வேயின் சரக்கு கட்டணம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5 முதல் 7 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியுள்ளதாக சில தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று ரயில்வே அறிவித்துள்ளது.