புது டெல்லி: ஒரிசா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் தற்போதைய நிலை பற்றி ஆய்வு செய்து உடனடியாக மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.