மும்பை: இந்தியாவில் அண்மையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், முக்கிய குற்றவாளியுமான இந்தியன் முஜாகிதீன் (IM) இயக்கத்தைச் சேர்ந்த அபு ரஷீத்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.