மங்களூர் : கர்நாடக மாநிலம் மங்களூரில் தசரா பண்டிகையன்று குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியிருந்த பயங்கரவாதியையும், அவனோடு தங்கியிருந்த மேலும் 10 பேரையும் கர்நாடக, மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.