புதுடெல்லி: அணு எரிபொருள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் வரை இந்திய அணு உலைகளை சர்வதேச அமைப்புகள் பார்வையிட அனுமதிக்கமாட்டோம் என மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.