மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் காவல்துறையினர் இன்று நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அண்மையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.