ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் அத்து மீறி நுழைய முயன்ற தீவிரவாதியை எல்லைப் பாதுகாப்பு படையினர் (BSF) சுட்டு வீழ்த்தினர். இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்ட்டது.