பானிபட்: பயங்கரவாத விடயத்தில் ஆதாயம் தேட வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.