அகர்தலா: தொடர் குண்டு வெடிப்பில் 4 பேர் பலியானதை அடுத்து திரிபுரா மாநிலம் முழுவதும் உச்ச கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாங்கதேச எல்லை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தீவிர சோதனை நடந்து வருகிறது.