அகர்தலா: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்றிரவு 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 4 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.