புது டெல்லி: மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்கும் விதமாக சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது.