புது டெல்லி: முறையான ஆவணங்கள் இல்லாமல், ஆவணங்களைச் சரிபார்க்காமல் சிம் கார்டுகளை வழங்கினால் தொலைபேசி முகவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.