சிறப்பு விமானத்தில்: நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளை அடுத்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பை மறைமுகமாக மறுத்த பிரதமர் மன்மோகன் சிங், இந்தப் பிரச்சனை தனிநபர் சார்ந்ததல்ல என்றார்.