சிறப்பு விமானத்தில்: வங்கதேசம் உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.