அலகாபாத்: தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த தபால்தலைகள் 150 நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விடயம், இந்தியாவின் விடுதலைக்காக அவர் எதிர்த்துப் போராடிய இங்கிலாந்திலும், காந்திக்கு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.