புவனேஸ்வர்: ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் புதிதாக நடந்த கலவரங்களைத் தொடர்ந்து பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.