புது டெல்லி: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையில் அரசிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.