புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய சூழல் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.