கொல்கத்தா: நானோ கார் தொழிற்சாலை திட்டம் பற்றி மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுடன் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா அக்டோபர் 3 ஆம் தேதி விவாதிக்கவுள்ளார்.