புது டெல்லி: நமது நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்க ரூ.2,750 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.