புது டெல்லி: நமது நாட்டில் கடந்த 4 மாதங்களில் 44 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. இதில் 152 பேர் பலியாகியுள்ளதுடன் 445 பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்துறைச் செயலர் மதுக்கர் குப்தா தெரிவித்தார்.