புல்பானி: ஒரிசாவில் கலவரத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள கந்தாமல் மாவட்டத்தில் மீண்டும் நடந்த மோதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.