ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலுள்ள சாமுண்டா தேவி மலைக்கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 72 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.